மேடையில் பேச முடியாமல் அழுத பார்த்திபன் – நெகிழ்ச்சி வீடியோ
ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டு அப்படத்தின் இயக்குனர் பார்த்திபனுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் சில சமயம் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்வார். அப்படி …
