Jeans Movie Secret : அமெரிக்கா இல்லை… மகாபலிபுரம்! “கொலம்பஸ்” பாடலின் பின்னால் ஒளிந்துள்ள சங்கரின் பிரம்மாண்ட செட் ரகசியம்!

Behind the scenes of Columbus song from Jeans movie shot in Mahabalipuram with USA Venice Beach set.

ஜீன்ஸ் படத்தில் வரும் “கொலம்பஸ் கொலம்பஸ்” பாடல் கலிபோர்னியாவில் படமாக்கப்பட்டது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது மகாபலிபுரத்தில் எடுக்கப்பட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் சரத்குமார் குடும்பம்

E7IGcYIVoAArfko

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிசேக் பச்சன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. மேலும் படங்கள் …

Read more