ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி - காதல் மற்றும் சினிமா அப்டேட்ஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி: காதலில் விழுந்த நரகம்! அதிர்ச்சி தகவல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமீபத்திய பேட்டியில் தனது கடந்த கால காதல் வாழ்க்கை மற்றும் அதில் சந்தித்த வலிகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.