Decoding The Exam Scam! — “தேர்வு அறைக்குள் நடக்கும் அதிகார மோதல்!” — துஷாரா விஜயனின் மிரட்டலான நடிப்பில் ‘எக்ஸாம்’ தொடர் எப்படி இருக்கு?

Lead cast Dushara Vijayan and Aditi Balan in a serious discussion scene from the series Exam.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘எக்ஸாம்’ வெப் தொடர், சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போட்டித் தேர்வு முறைகேடுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. துஷாரா விஜயன் – அதிதி பாலன் கூட்டணியில் வெளிவந்துள்ள இத்தொடர் ரசிகர்களைக் கவர்ந்ததா?