பிரபுதேவாவுடன் தொடங்க வேண்டிய படம் விஜய்க்கு மாறியது எப்படி? ‘குஷி’ வெளியீட்டின் போது 500 அடி காட்சிகளை வெட்டிய தயாரிப்பாளர்!
விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கிய நிலையில், சொந்தமாக வெளியிட்டு ‘குஷி’ படத்தை வெள்ளி விழா வெற்றிப்படமாக மாற்றிய சுவாரசிய அனுபவங்களைத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பகிர்ந்துள்ளார்.
