மரகத நாணயம் 2: அதிகாரப்பூர்வ பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

Official pooja ceremony of Maragadha Naanayam 2 movie featuring the director and cast.

தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முறைப்படி பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் நிக்கி கல்ராணி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கின்றனர்.

மரகத நாணயம் 2 ரிலீஸ்: மீண்டும் தொடங்கும் திகில் வேட்டை! முக்கிய அப்டேட்!

மரகத நாணயம் 2 ரிலீஸ் ஆதி நிக்கி கல்ரானி திகில் காமெடி திரைப்படம்.

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்பு குறித்த சமீபத்திய தகவல்கள்.