எதிர்பாரா வெற்றியை தமிழில் பெற்ற ஏழுமலை- அர்ஜூனுக்கு ஆச்சரியம் கொடுத்த படம்
அர்ஜூன் இயக்கும் படங்கள் பல தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. அர்ஜூன் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா என ஆச்சரியம்தான் நமக்கு ஏற்படும். அவரின் சேவகன், ஜெய்ஹிந்த் படங்களின் வெற்றிக்கு பிறகு அவர் திரும்ப …
