ஹோட்டல் அறைக்குள் ஏர் இந்தியா ஹோஸ்டஸ்… தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியாவில் சேர்ந்த ஏர் ஹோஸ்டர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. …
