உளுந்து வடையில் ஓட்டை போட்டவன் -2ஜி ஊழல் பற்றி எஸ்.வி சேகர்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு. அலைக்கற்றை ஊழல் என்ற இந்த ஊழலில் ஒன்னரை லட்சம் கோடியை ஊழல் செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான திமுகவை சேர்ந்த ஆ.ராசா மீதும் …
