கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!
‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
