பிறந்தநாள் வாழ்த்துகள் சாய் அபயங்கர்: தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு படங்களுடன் மெகா லைன்-அப்பில் இளம் இசைப் புயல்!

Editorial visual wishing Sai Abhyankkar a happy birthday and showcasing his upcoming movie lineup.

“இன்டிபெண்டன்ட் இசை முதல் பான்-இந்தியா படங்கள் வரை கொடிகட்டி பறக்கும் இசை அமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது பிரம்மாண்ட திரைப்பட லைன்-அப் விவரங்கள்.”