நியூயார்க் ரெட் கார்பெட்டில் ‘மகாராஜா’ நாயகனின் மாஸ் என்ட்ரி… பிளாக் சூட்டில் சர்வதேச பிரபலங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த விஜய் சேதுபதி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்று விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
