விளையாட்டில் தோற்ற மாணவர்கள்… ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்… பகிர் வீடியோ…!
விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தோற்ற காரணத்தால் ஆசிரியர் ஆத்திரமடைந்து அவர்களை எட்டி உதைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் …
