வதந்திகள் பரவாமல் தடுத்தது நீங்கள்தான்! கமல்ஹாசன் பாராட்டு!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஊடக நண்பர்களைப் பாராட்டியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்த்து வருகிறார்கள் ஊடகவியலாளர்கள். இந்நிலையில் …
