20 ரூபாய் சம்பாதிக்க இப்படி தான் உழைக்கணுமா…? வைரலாகும் zomato ஊழியர் வீடியோ…!
புது டெல்லி சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்னணி டெலிவரி நிறுவனமான zomatoவில் பணியாற்றி வருகின்றார். இவர் தினமும் ஒரு 20 ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது …
