ஒத்த செருப்பு ஒரு மிகப்பெரிய சவால் – பார்த்திபனை பாராட்டிய வசந்தபாலன்
ஒத்த செருப்பு திரைப்படத்தின் அம்சங்களை இயக்குனர் வசந்தபாலன் மிகவும் பாராட்டியுள்ளார். எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் சில சமயம் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்வார். அப்படி பார்த்திபன் தற்போது …
