மகளுடன் ஓட்டம் பிடித்த இளைஞன்… அவர் சகோதரி குடும்பத்தை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தங்கள் வீட்டு பெண்ணை இழுத்துச் சென்ற இளைஞனின் சகோதரியை பெண்ணின் தகப்பனார், சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. …
