சபரீசன் vs விஜய் vs இபிஎஸ்: “விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லை.. கனிமொழிக்கு இடமில்லை” – அரசியலில் குதித்த கையோடு அதிரடி காட்டும் சபரீசன்! வறுத்தெடுத்த எடப்பாடி!

DMK strategist Sabareesan campaigning in Villivakkam for candidate Karthik Mohan and attacking TVK chief Vijay.

தமிழக அரசியலில் சபரீசனின் நேரடி வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை அவர் விமர்சிக்க, மறுபுறம் இபிஎஸ் திமுகவின் ‘குடும்ப quartet’ ஆட்சியை விளாசித் தள்ளியுள்ளார்.

Udhayanidhi Stalin Assets Dip : “உதயநிதிக்கு குறைஞ்சிருக்கு.. கிருத்திகாவுக்கு ஏறியிருக்கு” – வேட்புமனுவில் செம ட்விஸ்ட்!

Udhayanidhi Stalin holding a roadshow before filing nomination in Chepauk 2026.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், தனது சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களை நீங்களே இழக்காதீர்கள்”: கிருத்திகா உதயநிதியின் வைரல் பதிவு – யாரைக் குறிப்பிடுகிறார்?

Kiruthiga Udhayanidhi's viral post on X defining the difference between a person and their celebrity perception.

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, ஒரு பிரபலம் என்பதன் உண்மையான அர்த்தம் மற்றும் அடையாளச் சிக்கல் குறித்துப் பகிர்ந்துள்ள எக்ஸ் (X) பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய அரசியல் விவாதத்தில் மு.க. ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் கருத்து

Tamil Nadu Chief Minister MK Stalin with Minister Udhayanidhi Stalin at a formal political event.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாக அனுபவமும் அரசியல் அணுகுமுறையும் தேசிய அரசியல் விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் முக்கிய சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

DMDK General Secretary Premalatha Vijayakanth meeting DMK President and CM MK Stalin at Anna Arivalayam.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக (DMK) – தேமுதிக (DMDK) கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…!

u.stalin

சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது, அதுக்கு அவங்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் …

Read more

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… உதயநிதி ஸ்டாலின் உறுதி…!

uthai

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்திருக்கின்றார். தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றிற்கும் உதயநிதி ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக …

Read more

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன வடிவேலு… வைரல் புகைப்படம்…!

vadivelu

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு நடிகர் வடிவேலு நேரில் சென்று வாழ்ந்து தெரிவித்திருக்கின்றார். தமிழக அமைச்சரவையில் தற்போது அமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 4 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஜாமீனியில் இருந்து …

Read more

தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது… உதயநிதி துணை முதல்வரானதற்கு எடப்பாடி விமர்சனம்…!

edapadi 2

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதற்கு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகின்றது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கின்றார். சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது …

Read more

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு ஏன்…? முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம்…!

stalin

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது ஏன் என்பது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்து இருக்கின்றார். நேற்று முன்தினம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. …

Read more