Youth Producer Mega Gift : லாபத்தில் பங்கு – கென்னுக்கு தயாரிப்பாளர் கொடுத்த தரமான சம்பவம்!

youth producer gift ken karunaas success meet

யூத் படத்தின் இயக்குனர் கென் கருணாஸிற்கு படத்தின் லாபத்தில் பங்கு கொடுத்து தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் அசத்தியுள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான பின்னணி இதோ.