குழந்தைகளுக்கே கொலை மிரட்டல்! ‘ஐ அம் டன்’ என்று சொல்லி எக்ஸ் கணக்கை அதிரடியாக டெலிட் செய்த ராகுல் ரவீந்திரன்.. பின்னணியில் இவ்வளவு பெரிய பிரச்சனையா?
தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து, இயக்குனர் ராகுல் ரவீந்திரன் தனது ‘எக்ஸ்’ கணக்கை அதிரடியாக நீக்கியுள்ளார். ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் மற்றும் கேதன் அகர்வால் வழக்கு தொடர்பான விவாதங்களே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.
