ரிலீஸ் ஆகாமல் இயக்குனரை சோகத்தின் உச்சிக்கே செல்ல வைத்த விரும்புகிறேன்.
ஒரு படம் இயக்க வேண்டும் என்பது பெரும்பாலான சினிமா அபிமானிகளின் விருப்பம். எல்லோருக்கும் அந்த விருப்பம் நிறைவேறுவதில்லை, எல்லோரும் ஒரு படத்தை பார்த்து பரவசப்பட்டு அதோடு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள், ஒரு சிலரே …
