மீண்டும் ‘சாமி’, ‘சிங்கம்’ பாணியில் அதிரடி காட்ட வரும் ஹரி… கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்!

Promotional concept graphic representing the upcoming cop action film starring Atharvaa, directed by Hari and produced by Karthik Subbaraj.

இயக்குநர் ஹரி மற்றும் இளம் நாயகன் அதர்வா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய போலீஸ் ஆக்‌ஷன் திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.