Tollywood Direct Entry: “பிரசாந்த் படம் டிராப்… ஆனா அடுத்த ஆட்டம் தெலுங்குல!”… மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் இணையும் இயக்குநர் ஹரி! டோலிவுட்டையே மிரட்டப் போகும் அந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ மெகா கூட்டணி!
தமிழ் திரையுலகில் அதிவேக ஆக்ஷன் படங்களுக்குப் பெயர் போன இயக்குநர் ஹரி, நடிகர் பிரசாந்த் உடனான ப்ராஜெக்ட் நின்றதால் தற்பொழுது தெலுங்கு திரையுலகப் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.
