ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் ‘இம்மார்ட்டல்’: சோனி லிவ் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
“ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”
