ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ ஆகிறார் வடிவேலு
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு ‘பேய் மாமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வைகை புயல் வடிவேலு, கடந்த 2015 ஆம் ஆண்டு எலி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, …
