‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
“திறையில் தோன்றாத உண்மையான நிழல் நாயகன்! ‘ரா’ உளவு அமைப்பை உருவாக்கிய ஆர்.என். காவின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகஸ்ட் 2028-இல் ரிலீஸ்.”
