அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்: அனிருத்தின் புதிய இசை நிறுவனம் தொடக்கம்

Music composer Anirudh Ravichander announcing the launch of his music label Albuquerque Records.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ‘அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்’ (Albuquerque Records) எனும் தனது சொந்த இசை நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இது சுயாதீன இசை மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான புதிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.