சமூக வலைதளப் பதிவுகளால் வெடித்த சட்டப் போராட்டம்… பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஆர்த்தி தொடர்ந்த வழக்கில், பாடகி கெனிஷா டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
