மம்மூட்டி – தனுஷ் இணையும் பிரம்மாண்ட மல்டிஸ்டாரர் ‘ஓம் | ஆபரேஷன் மோல்’ டிரைலர் வெளியானது! நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது!
‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில் மம்மூட்டி மற்றும் தனுஷ் இணைந்து நடித்துள்ள ‘ஓம் | ஆபரேஷன் மோல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
