‘பிச்சைக்காரன் 3’ மெகா அறிவிப்பு! ‘மெட்ரோ’ பட இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் பிரம்மாண்ட வெற்றித் தொடரான ‘பிச்சைக்காரன்’ படத்தின் 3-வது பாகத்தை ‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளதுடன், படம் 2027 ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
