தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்… மத்திய அரசிடம் வலியுறுத்தும் சந்திரபாபு நாயுடு…!

chandrababu

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா …

Read more