இது ‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் vs ‘இதயம் முரளி’ ரொமான்ஸ்! பிரீத்தி முகுந்தனின் லேட்டஸ்ட் அப்டேட்.. இந்த இரண்டு ரோல்களுக்கு இடையே இவ்வளவு வித்யாசமா?
‘பிளாஸ்ட்’ படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டிய பிரீத்தி முகுந்தன், தனது அடுத்த படமான ‘இதயம் முரளி’-ல் மிகவும் மாறுபட்ட, கனிவான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறியுள்ளார். தனது திரையுலகப் பயணம் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
