கதையை லாக் செய்த பிறகே படப்பிடிப்பு… ‘AA23’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுன் போட்டுள்ள மெகா டீல்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இணையும் ‘AA23’ படத்தின் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் பிரம்மாண்ட வியாபார ஒப்பந்தம் குறித்த தகவல்கள் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளன. Allu Arjun Lokesh Kanagaraj AA23 profit shareAllu Arjun Lokesh Kanagaraj AA23 profit share
