இது மெகா பிளானிங்..! அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படப்பிடிப்பு மும்பையில் அதிரடி ஆரம்பம்.. ரஷ்மிகா மந்தனா ஏற்றுள்ள அந்த ‘நெகட்டிவ்’ கதாபாத்திரம் என்ன? ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் எமோஷனல் மற்றும் ஆக்ஷன் அப்டேட்ஸ் இதோ..!

Allu Arjun and director Atlee's massive project Raaka shooting update in Mumbai with Rashmika Mandanna expected in a negative role.

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்மிகா மந்தனா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.