‘வர்மா’ படம் எங்களுக்கு பிடிக்கவில்லை – டிராப் செய்த தயாரிப்பு நிறுவனம்!
பாலா இயக்கிய வர்மா படம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் அப்படத்தை டிராப் செய்வதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜீன் …
