ஒரே இரவில் மாயமான இளம்பெண்… அடுத்த வீட்டு ரகசியங்களைத் தோண்டும் அர்ச்சனா ரவிச்சந்திரன்! நவம்பர் 27 முதல் ZEE5-ல் ‘ஆக்டோபஸ்’!
புதுமணத் தம்பதியரின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான மறைவும், அதைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியில் வெளிப்படும் ரகசியங்களையும் மையமாகக் கொண்ட ‘ஆக்டோபஸ்’ தமிழ் வெப் சீரிஸ் நவம்பர் 27 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
