டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!
தமிழகத்தில் டாஸ்மாக் கடை நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் அரியலூரில் கொரோனா நோயாளியே வந்து மது வாங்கியதாக ஒரு தகவல் பரவியதால் பீதி ஏற்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் …
