அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. பட்டதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு..!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்படுகின்றது. தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2024 மற்றும் 25 ஆம் …
