72% ஆசிரியர் காலிபணியிடங்கள் இருக்கு… பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை…!

ramadoaa

72 சதவீதம் ஆசிரியர் காலிபணியிடங்கள் இருக்கின்றது என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10,000-ற்கும் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் …

Read more