“விஜய் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான்!” அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்! சம்பளம் வாங்காமல் செய்ய பிளான்!
“தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாவதாகக் கூறப்படும் சிறப்பு அரசு விளம்பரப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.”
