அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – பட்டியல் இதோ!
அதிமுக கூட்டணியில் பாஜகவோடு சேர்த்து மொத்தம் 8 கட்சிகள் கூட்டணியில் இணைவது தெரியவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், …
