விநாயகர் சதுர்த்தி விழா தடை- அமைச்சர் விளக்கம்
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விநாயகர் ஊர்லவலம் நடத்துவதற்கு எப்போதும் தடை இருக்காது. ஆனால் தற்போது தடை நிலவுகிறது. கொரோனா பரவும் காரணத்தால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் …
