Appa Kutty Movie: விஜய் ஆண்டனி – மு. மாறன் கூட்டணி! தந்தை – மகள் பாசப் போராட்டம்?
இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தந்தை – மகள் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.
