தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட உணர்வுப்பூர்வ பயணம்… ‘அப்பா குட்டி’ படத்திற்கு ஏன் இவ்வளவு பாசிட்டிவ் வரவேற்பு?

Misty Ooty hill landscape at dusk representing the emotional father-daughter drama Appa Kutty starring Vijay Antony.

தந்தை – மகள் பாசத்தையும் ஊக்கமளிக்கும் உணர்வுகளையும் பேசும் ‘அப்பா குட்டி’ படம், நவம்பர் 20 வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.