Con City Cast Reveal : மிரட்டலான டீம்.. அர்ஜுன் தாஸ் முதல் யோகி பாபு வரை.. ‘கான் சிட்டி’ கேரக்டர் போஸ்டர்ஸ் அவுட்!

Main character reveal posters of Con City featuring Arjun Das, Anna Ben, and Yogi Babu.

இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடித்துள்ள ‘கான் சிட்டி’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

Con City Teaser: அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் கான் சிட்டி: அதிகாரப்பூர்வ டைட்டில் டீசர் வெளியானது

Official title teaser poster of Con City movie starring Arjun Das and Anna Ben.

அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகி பாபு நடிக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்பத்தூர் மாப்பிள்ளை: கிஷோர் ராஜ்குமார் – அன்னா பென் இணையும் புதிய படம்

கோயம்பத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை போஸ்டர்.

கிஷோர் ராஜ்குமார் (Kishore Rajkumar) மற்றும் அன்னா பென் (Anna Ben) இணையும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ (Coimbatore Mappillaii) படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) வெளியிட்டார். நகைச்சுவை மற்றும் காதல் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகிறது.