A Full-On Campus Riot! — “கல்லூரி திருவிழாவும்.. மோதிக்கொள்ளும் ஈகோவும்!” — பேசில் – டோவினோ மிரட்டும் ‘அதிரடி’ மூவி விமர்சனம்!

Basil Joseph and Tovino Thomas in a comedic standoff scene from the movie Athiradi.

‘மின்னல் முரளி’ புகழ் அருண் அனிருதன் இயக்கத்தில் பேசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அதிரடி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அதீத ஹியூமர் மற்றும் கேம்பஸ் கலாட்டாக்கள் நிறைந்த இந்த ‘அதிரடி’ ரசிகர்களைக் கவர்ந்ததா? இதோ விமர்சனம்.