அமைச்சர் முருகன் வீட்டில் டிபன் சாப்பிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்தவர் முருகன். இவர் தற்போது மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் ஊர் நாமக்கம் மாவட்டத்தில் உள்ள கோனூர் என்ற ஊராகும். இந்த ஊரில் உள்ள அமைச்சரின் வீடு …
