கட்டுப்பாடுகளுடன் அண்ணாமலையார் தீபத்திருவிழா- பொதுமக்கள் அனுமதி இல்லை

annamalaiyar

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தன்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேரோட்டமும், சுவாமி மாட வீதி உலாவும் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். …

Read more