“எல்லைகளற்ற கதைகள்” கருப்பொருளில் தமிழ் சினிமா: நவம்பர் 20 முதல் 28 வரை பனாஜியில் திரைவிழா!
‘எல்லைகளற்ற கதைகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் 57-வது சர்வதேச திரைப்பட விழாவில், ‘ஸ்க்ரோல்’, ‘தாய் கிழவி’, ‘அறிவு’, ‘அட்டப்பாடி’, ‘கூடு’ ஆகிய தமிழ் படங்கள் கவனம் பெறுகின்றன.
