அக்க்ஷய திருதியையான இன்று தங்கத்தின் விலை என்ன? ஒரே ஆண்டில் 1 கிராம் தங்கம் இவ்வளவு ஆய்டுச்சா?
அட்சய திருதியை (அக்க்ஷயத்திருதி) – தமிழ் மாதமான சித்திரையில் அமாவாசை நாளை அடுத்த வளர்பிறை நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் …
